மட்டக்கிழங்கு

maṭṭakkiḻaṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில தாவரங்களில் தண்டு குறுகியும் தடித்தும் சதைப் பற்றுள்ளதாகவும இருக்கும். இது தரையில் கிடைமட்டமாகவே வளரும். எனவே, இதற்குக் கிடைமட்டத் தண்டு என்று பெயர். இது ஒரு தரை கீழ்த்தண்டாகும். எ-டு இஞ்சி, மஞ்சள், பெரணி — rhizome
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 374)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cayx5n2r/

தமிழ்
“மட்டக்கிழங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cayx5n2r/
APA
Oliyon Research. (2026). மட்டக்கிழங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cayx5n2r/
MLA
"மட்டக்கிழங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cayx5n2r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment