மட்டக்கிழங்கு
maṭṭakkiḻaṅku
பொருள்கள் · Senses
1.
சில தாவரங்களில் தண்டு குறுகியும் தடித்தும் சதைப் பற்றுள்ளதாகவும இருக்கும். இது தரையில் கிடைமட்டமாகவே வளரும். எனவே, இதற்குக் கிடைமட்டத் தண்டு என்று பெயர். இது ஒரு தரை கீழ்த்தண்டாகும். எ-டு இஞ்சி, மஞ்சள், பெரணி
— rhizome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cayx5n2r/
தமிழ்“மட்டக்கிழங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cayx5n2r/APA
Oliyon Research. (2026). மட்டக்கிழங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cayx5n2r/MLA
"மட்டக்கிழங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cayx5n2r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment