{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8khczfvx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8khczfvx/", "kind": "word", "headword": "வட்டம்", "romanization": "vaṭṭam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:55:02.604026+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வட்டம்"}, {"n": 2, "definition_ta": "ஒளிக்காட்சி முகப்பில் வட்டங்களை வரைவதற்கான பேசிக் / கியூபேசிக்கில் உள்ள ஒரு கட்டளை", "needs_definition": false, "gloss_en": "circle", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 251"}, {"n": 3, "definition_ta": "கொக்கி வளையம் : சில குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறை வேற்றப்படும்வரை மீண்டும் மீண்டும் செயல் படுத்தப்படும் நிரலாக்கத் தொடரின் தொடர் நிரல்கள்", "needs_definition": false, "gloss_en": "loop", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சுற்று", "மடக்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 874"}, {"n": 4, "definition_ta": "கழிவு 1) முதிர்ச்சியாகு முன் மாற்றுண்டியலை வாங்கினால் பிடித்துக் கொள்ளப்படும் தொகை 2) பட்டியலில் விலைக்குக் கீழாகப் பொருள்களின் விலைக் குறைப்பு. பணம் கொடுப்பவருக்குப் பண வட்டம். வணிகருக்கு வணிக வட்டம். மொத்தமாக வாங்குபவருக்கு மொத்த வட்டம்", "needs_definition": false, "gloss_en": "discount", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 55"}]}}