துவளை

tuvaḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேற்பூச்சு
காலிற் கையிற் றுவளை யிட்டு ( 157)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவளை)
2.
வேப்பெண்ணெய் முதலியவற்றில் தோய்த்திடும் ஒத்தடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவளை)
3.
வாட்டம்
பேய் தொட்டுவிட்டதாலே துவளையாம் ( 299).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவளை)
4.
துவாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துவளை)

தொகுதிகள் · Categories: நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wmy2mmjs/

தமிழ்
“துவளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wmy2mmjs/
APA
Oliyon Research. (2026). துவளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wmy2mmjs/
MLA
"துவளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wmy2mmjs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment