வாதம்

vātam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - வாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாதம்)
2.
இரசவாதம், காற்று, சம்பாஷணை, தருக்கம், நோய்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 373)
3.
வழக்குரை,மறுப்பு உத்திகளில் ஒன்று.பிறர் கூற்றை ஏது காட்டி மறுத்தல்.சமயத்தில் நிகழ்வது.பா.வழக்குரை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 243)
4.
முடிவுகாணத் தொடக்கமாக அமையும் முன் மொழிவு. 2. சார்பின் மாறி: சிக்கல் எண்ணின் ஒரு பகுதி — argument - 1
கலைச்சொல் · Technical கணிதம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mta4rsu/

தமிழ்
“வாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mta4rsu/
APA
Oliyon Research. (2026). வாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7mta4rsu/
MLA
"வாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mta4rsu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment