வாதம்
vātam
பொருள்கள் · Senses
1.
* (பெ) - வாதம்
2.
இரசவாதம், காற்று, சம்பாஷணை, தருக்கம், நோய்
3.
வழக்குரை,மறுப்பு உத்திகளில் ஒன்று.பிறர் கூற்றை ஏது காட்டி மறுத்தல்.சமயத்தில் நிகழ்வது.பா.வழக்குரை.
4.
முடிவுகாணத் தொடக்கமாக அமையும் முன் மொழிவு. 2. சார்பின் மாறி: சிக்கல் எண்ணின் ஒரு பகுதி
— argument - 1
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mta4rsu/
தமிழ்“வாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mta4rsu/APA
Oliyon Research. (2026). வாதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7mta4rsu/MLA
"வாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mta4rsu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment