தேடல் · Search: வள இனம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் உள்ள, கட்டமைப்பு மற்றும் செயல்முறை வளங்களுக்கான ஏராளமான இனக்குழுக்களில் ஒன்று. குறிமுறை, எழுத்துரு, சாளரங்கள், உரையாடல் பெட்டிகள், முன் வடிவங்கள், சின்னங்கள்,… — resource type
வலைஞர், வலையர்
இன்று [[பரதவ வலையர் என்று அறியப்படும் மீன் வேட்டை சமூகம். — BLOGGER
வாழைமரத்து நார் — banana fibre
துர்நாற்றம்
இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று — valine
பிரிவு — part
நரிவகை
க, ச, ட, த, ப, ற என்ற வல்லோசையுள்ள எழுத்து வரிசை
வடகலை
வலப் பக்கம் — right side, victory, Circumambulation
கண்ணி — net, web
வலயம் .
*வல்லம்(பெ) = 1) வாழை, 2) தமிழகத்திலுள்ள ஒரு ஊர்.3)தங்கத்தை அளக்கும், பழந்தமிழர் அலகு.
பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
ஈட்டிவகை .
செல்வம், செழிப்பு மிகுதி — wealth,fertility,richness,abundance
வளையல்.
கை வளைந்து, வளைந்த நகம்போல் தோற்றமளித்தல். காயத்தினால் அல்லது நோயினால் இது உண்டாகலாம் — claw hand
பாதத்தின் நீள வளைவு உயரத்தில் அதிகமாகும் ஒர் உறுப்புத் திரிபு. கால் விரல் பகுதி வளைந்து விடுவதால் இது உண்டாகிறது. இது பிறவியிலோ அல்லது நோயாலோ ஏற்பட்டு இருக்கலாம் — clawfoot
கடல்
வட்டம், மண்டலம்
கிண்ணம்
கொடிவகை
புன்னைமரம்