தேடல் · Search: வளைவு அங்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

வளை நகக்கை vaḷai nakakkai variant
கை வளைந்து, வளைந்த நகம்போல் தோற்றமளித்தல். காயத்தினால் அல்லது நோயினால் இது உண்டாகலாம் — claw hand
வலங்கை valaṅkai பெயர்ச்சொல் · Noun similar
வலப்பக்கத்துக் கை
வளைவு vaḷaivu பெயர்ச்சொல் · Noun similar
வளைவான பாதை — arc, arch, bend, arc, shape
வளைவு ஆரம் vaḷaivu āram பெயர்ச்சொல் · Noun similar
ஒர் வளையத்தை ஒத்த கற்பனை வட்டத்தின் ஆரம்.
வலை valai பெயர்ச்சொல் · Noun similar
கண்ணி — net, web
வல்லை vallai பெயர்ச்சொல் · Noun similar
பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
வளை vaḷai பெயர்ச்சொல் · Noun similar
வளையல்.
வள்ளை vaḷḷai பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
வழை vaḻai பெயர்ச்சொல் · Noun similar
புன்னைமரம்
வாலை vālai பெயர்ச்சொல் · Noun similar
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
வாளை vāḷai similar
ஒரு கடல்வாழ் மீன் இனம். இது நீளமாக இருக்கும். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
வாழை vāḻai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் பழ மரம் — bananatree, banana, plantain