தேடல் · Search: வளைகோடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
38 இல் 1–25 · 1–25 of 38
வளைகோடு
vaḷaikōṭu
தொடர்ந்து திசைமாற்றிச் செல்லும் ஒரு கோடு — curve
ஆயத்தொலைவு களிலிருந்து புள்ளிகளை இடங்குறித்து, அந்தப் புள்ளிகளை இணைத்து வளைகோடாக வரைதல். இது, மாறிலிகளுக் கிடையிலான தொடர்பினைச் சித்தரிக்கும் உள்ளபடியான வளைகோட்டினை ஏறக்குறைய ஒத்த… — plotting a curve
Transformation curve; Re-organisation
வலைக்கோடுகளிட்டு நிழற்சாயல் காட்டும் வலைக்கோட்டுப் பின்னல் — cross hatching
களை எடுக்கும் கருவி
களைஎடுத்தல்
களை பிடுங்கப் பயன்படுத்தும் கருவி
இப்பூக்கொத்தின் அடிக்காம்பின் தட்டு முனையில் பல காம்பிலாப்பூக்கள் இருக்கும். இவற்றையடுத்து மலட்டுச் செதில் வளையம் இருக்கும். எ-டு. சூரிய காந்தி. பா. inflorescence — capitulum
தொலைக்காட்சியைப் பழுது பார்ப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு சோதனைக் கருவி. குழாயில் வலைக்கோட்டு பின்னல் தோரணியை உண்டாக்குகிறது. வண்ணத் தொலைக்காட்சியில் மூன்று எலெக்ட்ரான் ஒளிப் பாய்ச்சு கருவிக… — crosshatch generator
எழுதக வளைவான குறுக்கு வெட்டுட்ன் கூடிய கூரை ஓடு; குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு — pantile
Regression, Non-linear
கவான்கள் அல்லாத வளைகோடுகளை வரைவதற்கு வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி. இதனைப் பொதுமுறை வரைகோடு வரைவான் அல்லது சீரற்ற வளைகோடு வரைவான் என்றும் கூறுவர் — french curve
Frequency curve
Demand curve
உதவியளித்தல்
ஒருங்கிணைந்து ஒற்றைஅமைப் பாகச் செயல்படும் தனித்தனிக் கணினிகளின் குழுமம். கிளையனைப் பொறுத்த வரை வழங்கன் கொத்து ஒர் ஒற்றை வழங்கன்போலவே தோற்றமளிக்கும். — server cluster
எல்லைப் பிரிவினையாகக் குறிக்கப்பட்ட வரம்பு அல்லது கோடு — demarcation line
எந்த நிலையிலும் உறுதியில்லாத இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட — borderline
வலையின் சிறுதுவாரம்
கலன்களில் வளைகாலுள்ள அல்லது கோணற்காலுள்ள அறை கலன் தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி — bandy leg
வாழைமரம் தரும் காய்
கண்ணி — net, web
பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
வளையல்.
கொடிவகை