வழங்கன் கொத்து

vaḻaṅkaṉ kottu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருங்கிணைந்து ஒற்றைஅமைப் பாகச் செயல்படும் தனித்தனிக் கணினிகளின் குழுமம். கிளையனைப் பொறுத்த வரை வழங்கன் கொத்து ஒர் ஒற்றை வழங்கன்போலவே தோற்றமளிக்கும். — server cluster
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1316)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hpzm68vd/

தமிழ்
“வழங்கன் கொத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hpzm68vd/
APA
Oliyon Research. (2026). வழங்கன் கொத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hpzm68vd/
MLA
"வழங்கன் கொத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hpzm68vd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment