தேடல் · Search: மூளை வழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

மூளைக் கோளாறு mūḷaik kōḷāṟu variant
மூளையைப் பாதிக்கும் ஒரு நோய் — encephalopathy
மூளை வலிப்பு mūḷai valippu similar
மூளையில் இரத்த நாளத்தில் உண்டாகும் அடைப்பால் ஏற்படும் திடீர் வலிப்பு நோய். இதனால், ஒரு புறமாகச் செயலற்ற தன்மையூட்டும் வாத நோய் உண்டாகலாம் — stroke
மூலைவாக்கு mūlaivākku பெயர்ச்சொல் · Noun similar
மூலைகோணியநிலை
மூலைவாசல் mūlaivācal பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் நேராகவன்றி ஒதுக்கமா யமைந்த வாயில்
முளைவேர் muḷaivēr similar
விதை முளைக் கருவின் பகுதி. விதை முளைக்கும்போது முதல் வேராகத் தரையில் வளர்வது — radicle
மூலைவேர் mūlaivēr பெயர்ச்சொல் · Noun similar
நேராகவன்றிச் சரிவாய்ச் செல்லும் வேர்
முலை mulai பெயர்ச்சொல் · Noun similar
பெண்ணின் மார்பகம் — breast
முல்லை mullai பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
முளை muḷai பெயர்ச்சொல் · Noun similar
முள் — sprout, sprig, twig, peg, stake, wedge
முழை muḻai பெயர்ச்சொல் · Noun similar
குகை
மூலை mūlai பெயர்ச்சொல் · Noun similar
corner, angle
மூளை mūḷai பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின உடலின் நரம்பு மண்டலத் தலைமையகம். — brain
மூளை mūḷai கட்டுரை · article similar
மூழை mūḻai பெயர்ச்சொல் · Noun similar
அகப்பை