தேடல் · Search: முளையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 முடிவுகள் · results

கருமுனை karumuṉai variant
கருவுற்ற தொடக்க மாதங்களில் உருவாகும் முதிர்வுறாக் கருவுயிரை குறிக்கும் சொல் — embryo
மூளையமுக்கம் mūḷaiyamukkam பெயர்ச்சொல் · Noun similar
மூளை அழுந்திவிடுகை ()
மூலையரம் mūlaiyaram பெயர்ச்சொல் · Noun similar
மூன்று பட்டையுள்ள அரம்
மூளை இயக்கம் mūḷai iyakkam similar
மூளை செயற்படுதல், மனதின் செயற்பாடு; எண்ணம் — cerebration
முல்லையர் mullaiyar similar
இடையர்
முல்லையாழ் mullaiyāḻ பெயர்ச்சொல் · Noun similar
முல்லைப்பண் ()
முளையான் muḷaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
சிறுகுழந்தை
முலையடி mulaiyaṭi similar
மார்புச் சுரப்பிக்குக் கீழே — submammary
முளையாணி muḷaiyāṇi பெயர்ச்சொல் · Noun similar
கதவு நின்றாடும் இரும்புக்குடுமி ()
மூலியம் mūliyam பெயர்ச்சொல் · Noun similar
விலை
முல்லையாளர் mullaiyāḷar பெயர்ச்சொல் · Noun similar
முல்லைநிலமாக்கள் ()
முளையரில் muḷaiyaril பெயர்ச்சொல் · Noun similar
மூங்கிற்றூறு
மூலையோட்டம் mūlaiyōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
நேர்கோணமின்றி மூலையாய் அமைகை
முல்லையாழ்த்திறம் mullaiyāḻttiṟam பெயர்ச்சொல் · Noun similar
செவ்வழிப்பண்ணினம் ()
மூளை மின்வரையம் mūḷai miṉvaraiyam similar
மூமிவ. பெருமூளைப் புறணியின் நரம்பணுக்களால் உண்டாக்கப்படும் மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்தல் — electro encephalogram, EEG
சுளையம் cuḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
திருட்டு
துளையம் tuḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
நீரில் துளைகை
மலையம் malaiyam பெயர்ச்சொல் · Noun similar
மலையினுச்சி
முனையம் muṉaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஊர்திகள் புறப்பட்டு செல்லும் இடம் .
முலாம் mulām பெயர்ச்சொல் · Noun similar
பொன், வெள்ளி முதலியவற்றால் இடும் மேற்பூச்சு
முலை mulai பெயர்ச்சொல் · Noun similar
பெண்ணின் மார்பகம் — breast
முல்லை mullai பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
முளை muḷai பெயர்ச்சொல் · Noun similar
முள் — sprout, sprig, twig, peg, stake, wedge
முளைமூலம் muḷaimūlam பெயர்ச்சொல் · Noun similar
மூலநோய்; மூலம்
முழம் muḻam பெயர்ச்சொல் · Noun similar
இரு சாண் கொண்டதான முழங்கை நீள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
முழை muḻai பெயர்ச்சொல் · Noun similar
குகை
மூலக்கணியம் mūlakkaṇiyam similar
விண்மீன் வடிவிகளையும் கதிர்களை யும் உண்டாக்கும் தனிச் சிறப்புடைய பொருள். இது கண்னறைப் பிரிவில் தோன்றுவது. பா. germ plasm — archiplasm
மூலம் mūlam பெயர்ச்சொல் · Noun similar
காரணம் (பிங்.)
மூலை mūlai பெயர்ச்சொல் · Noun similar
corner, angle
மூலையடியே mūlaiyaṭiyē பெயர்ச்சொல் · Noun similar
யதேச்சையாய்
மூளை mūḷai பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின உடலின் நரம்பு மண்டலத் தலைமையகம். — brain
மூளை mūḷai கட்டுரை · article similar
மூழை mūḻai பெயர்ச்சொல் · Noun similar
அகப்பை
முலையழற்சி mulaiyaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
பால்மடியிலுண்டாம் வலி
முளையடித்தல் muḷaiyaṭittal பெயர்ச்சொல் · Noun similar
முளையை அடித்து உட்செலுத்துதல்
மூளையதிர்ச்சி mūḷaiyatircci பெயர்ச்சொல் · Noun similar
தலையில் அடிபடுவதால் உண்டாம் மூளைக்கலக்கம் ()
மூளையழற்சி mūḷaiyaḻaṟci similar
மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும் — encephalitis
மழலையம் maḻalaiyam similar
உடல் மற்றும் உள்ளம் வளர்ச்சியடையாத நிலை — infantieism
மூலையோடு mūlaiyōṭu பெயர்ச்சொல் · Noun similar
கூரை முகட்டில் வேயும் ஓட்டுவகை
மையம் maiyam similar
நடு, வினைமுற்று — center, middle, centre