தேடல் · Search: முந்தைய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

முந்தைய muntaiya உரிச்சொல் · Expressive
முந்திய, முன்னாள் இருந்த, முற்பட்ட
கோப்பில் உள்ள தரவு தொலைந்து போகும் அல்லது சிதைந்து போகும் என்ற எச்சரிக் கையினால் முந்தைய கோப்பு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ஒரு கோப்பின் மூன்று பிரதிகள் வைக்கப்பட வேண்டும். தாத்தா, தந்த… — ancestral file
previous page button
முன்புறம் muṉpuṟam variant
(1) காலத்தால் முற்பட்ட (2) இடத்தின் முன்னதாக, (3) உடலின் முன் பக்கம் — anterior
முற்பட்ட muṟpaṭṭa variant
previous
முண்டை muṇṭai பெயர்ச்சொல் · Noun similar
கைம்பெண், விதவை (வசைச்சொல்) — widow, egg
முந்தை muntai பெயர்ச்சொல் · Noun similar
பழைமை ()
முண்டா muṇṭā பெயர்ச்சொல் · Noun similar
தோள்
முண்டைச்சி muṇṭaicci பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முண்டை
முண்டைக்கண் muṇṭaikkaṇ பெயர்ச்சொல் · Noun similar
வெளியில் பிதுங்கியுள்ள பருத்தவிழி
முண்டன் muṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
விடாப்பிடியன்
முண்டம் muṇṭam பெயர்ச்சொல் · Noun similar
நெற்றி — torso, fool ( as scolding word)
முண்டர் muṇṭar similar
சைவர்.
முண்டான் muṇṭāṉ பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சட்கிழங்கு
முந்தன் muntaṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
முந்தல் muntal பெயர்ச்சொல் · Noun similar
முற்படுகை
முனிய muṉiya similar
வெறுக்க, (குறள் 191).
மூண்டன் mūṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
மிளகு ()
பாக் pāk meaning
பெரும்பாலான உரைத்தொகுப்பான் அல்லது சொல் செயலிகளில் ஒரு கோப்பில் திருத்தம் செய்து சேமிக்கும்போது அக்கோப்பின் முந்தைய வடிவம் இந்த வகைப் பெயருடன் (Extension) சேமிக்கப்படுவதுண்டு — bak
நேற்று nēṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
(இன்றைக்கு) முந்தைய நாள் — yesterday
பொருள் poruḷ meaning
புலன்களால் உணரக் கூடியது - a thought ,an idea,
வேறாகு vēṟāku வினைச்சொல் · Verb meaning
பிரி
வேறுபடு vēṟupaṭu வினைச்சொல் · Verb meaning
பிரி
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
இஎம்எஸ் iemes meaning
விரிவாக்க நினைவக வரன்முறை என்ற பொருள்படும் Expanded Memory Specification stairsp என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இன்டெல் 80x86 நுண்செயிலிச் சொந்தக் கணினிகளில் மெய்ம் முறை வ… — EMS
ஐப்பிங் aippiṅ meaning
அடுத்த தலை முறைக்கான இணைய நெறி முறை என்று பொருள்படும் Internet Protocol next generation என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய நெறிமுறையின் (Internet Protocol) ஒரு … — IPng
ஒப்புரவு oppuravu பெயர்ச்சொல் · Noun meaning
ஒற்றுமை; பிறர்க்கு உதவிடும் இனிய ஒழுக்கம்
முதலிரவு mutaliravu பெயர்ச்சொல் · Noun meaning
முதல் இரவு எனப்படுவது தாலி கட்டிய அன்று அதை தொடர்ந்து வரும் இரவில் முதன்முறையாக தம்பதிகள் இருவரும் அவர்களது தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்களது குடும்பத்தினரால் அவர்களுக்கு வ… — The first night means that for the first time in the night following the tying …
அதிதூதன் atitūtaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மிக முந்தைய தூதன்
அடியுரம் aṭiyuram பெயர்ச்சொல் · Noun meaning
முன்பு இட்ட எரு
இருதுருவ iruturuva meaning
சிலிக்கான் படிமங்களிலிருந்து ஒருங்கிணைந்த மின்சுற்றுகளை உருவாக்கும் மிகவும் புகழ்பெற்ற அடிப்படை முறை. இருதுருவ என்றால் இரண்டு துருவங்களை உடையது என்று பொருள். இதற்கு முந்தைய மோஸ்ஃபீல்ட… — bipolar
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
துணையிலி tuṇaiyili meaning
முந்தைய பக்கத்திலுள்ள இறுதிப் பத்தியின் இறுதிவரி முழுவரிக்கும் குறைந்த நீளமுடையது-அடுத்த பக்கத்தில் இடம் பெறுவது. அச்சிடப்படுகின்ற பக்கத்தில் இவ்வாறு ஒற்றை வரி தனியாக நிற்பது பொதுவாக … — widow
கொல்லிமலை kollimalai பெயர்ச்சொல் · Noun meaning
இந்தியாவில் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு மலை — a hill in Tiruchirapalli in Tamil Nadu
முற்பிறவி muṟpiṟavi பெயர்ச்சொல் · Noun meaning
முந்தைய பிறவி
பழங்கஞ்சி paḻaṅkañci பெயர்ச்சொல் · Noun meaning
பழைய சாதம், பழஞ்சோறு, முந்தைய நாள் கஞ்சி
இரு துருவ iru turuva meaning
சிலிக்கான் படிமங்களிலிருந்து ஒருங்கிணைந்த மின்சுற்றுகளை உருவாக்கும் மிக வும் பிரபலமான அடிப்படை முறை. 'இரு துருவ' என்றால் இரண்டு துரு வங்களை உடையது என்று பொருள். இதற்கு முந்தைய மோஸ்… — bipolar
மறுபிறப்பு maṟupiṟappu பெயர்ச்சொல் · Noun meaning
இனி உண்டாகப் போகும் சனனம் — future birth, past birth
கைப்பெட்டி kaippeṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
(கை+பெட்டி)
ஈடோ டிரோம் īṭō ṭirōm meaning
நீட்டித்த தரவு வெளியீடு இயங்குநிலை குறிப்பின்றி அணுகு முகவரி என்று பொருள்படும்'Extended Data Out Dynamic Random Access Memory'என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிர… — EDO DRAM
இள பேரரையர் iḷa pēraraiyar பெயர்ச்சொல் · Noun meaning
படைத்துறையில் பேரரையர் என்னும் பதவிக்கு முந்தைய பதவி ஆகும்
முற்பிறப்பு muṟpiṟappu பெயர்ச்சொல் · Noun meaning
முந்தைய பிறப்பு; முன்சன்மம், உம்மை
பூர்வசன்மம் pūrvacaṉmam பெயர்ச்சொல் · Noun meaning
முந்தைய பிறப்பு; முற்பிறப்பு; முன்சன்மம்
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
பதிப்பு எண் patippu eṇ meaning
ஒரு மென்பொருளின் வெளியீட்டுக்கான அடையாளம். 2. 2 மற்றும் 2. 3-க்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகமாகவும் இருக்கலாம். ஏனென்றால் புதிய வெளியீடுகள் புதிய தன்மைகளை மட்டும் சேர்க்க வில்லை.… — version number
ஈடோ டி'ரேம் īṭō ṭi'rēm meaning
நீட்டித்த தகவல் வெளியீடு இயங்குநிலை குறிப்பின்றி அணுகு முகவரி என்று பொருள்படும் ‘Extended Data Out Dynamic Random Access Memory' என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ட… — EDO DRAM
உருளை ஸ்கியூ uruḷai skiyū meaning
முந்தைய உருளையின் கடைசி தடத்தின் தொடக்கத்தில் இருக்கும் ஆஃப்செட் இடைவெளி ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொன்றுக்கு மாற உதவுவது — cylinder skew
நீக்கல் விசை nīkkal vicai meaning
1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப் பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சு… — delete key
கென்னடி முனை keṉṉaṭi muṉai meaning
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையிலுள்ள முனை. இங்கு ஏவுகணைகளையும் விண் வெளிக்கலங்களையும் செலுத்துவ தற்கான விமானப்படைச் சோதனை மையம் உள்ளது. இதன் முந்தையப் பெயர் கே… — cape kennedy
சுருக்கப்பட்ட curukkappaṭṭa meaning
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
கல்லீரல் நோய்களின் முற்றிய நிலையில் உண்டாகின்ற சூழ்நிலை மாற்றத்திற்கு முந்தைய காலத்தில் கைகளில் ஏற்படும் கட்டுப்பாடற்ற நடுக்கம் — asterixis
வத்தித் திறன் vattit tiṟaṉ meaning
ஒளிச் செறிவின் முந்தைய அலகு. அனைத்துலக வத்தியின் அடிப்படையில் அளக்கப்பட்டது. 1940இல் உருவானது — candle power
பீட்டா பதிப்பு pīṭṭā patippu meaning
வெளியீட்டுக்கு முந்தைய பரிசோதனைப் பதிப்பு — beta version
மேல் பக்க விசை mēl pakka vicai meaning
பெரும்பாலான கணினி விசைப் பலகைகளில் காணப்படும் அடிப்படையான விசை. PgUp எனக் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதன் பணி வெவ்வேறு நிரல்களில் வெவ்வேறு விதமாக இருக்கும். பெரும்பாலானவற்றில் இதை… — Page Up key
மரபுவழித் தகவல் marapuvaḻit takaval meaning
ஒரு நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு இன்னொரு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஏற்றுக் கொள்ளும் நிறுவனம்,இருக்கும் தகவலை மரபுரிமையாக தகவலின் முந்தைய உடைமையாளரிடமிருந்து பெறுகிறது — legacy data
முறிவிலா இடவெளி muṟivilā iṭaveḷi meaning
ஒரு சொல்லின் இரு பகுதிகள் அல்லது இரு சொற்கள் வரியின் இறுதியில் வரும்போது பிரிந்துவிடாமல் இருக்க வழக்கமான இடவெளி(Space)-க்குப்பதிலாக இடம்பெறச் செய்யும் குறியீடு. இரு பகுதிகளும் பிர… — nonbreaking space
எதிர்கறை பொருள் etirkaṟai poruḷ meaning
முந்தையக் கறையை எடுப்பாகக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கறை உண்டாக்கும் பொருள். — counterstain
அரை உயர இயக்ககம் arai uyara iyakkakam meaning
இயக்ககங்களின் தலைமுறையைக் குறிக்கும் சொல். முந்தைய தலைமுறை சார்ந்த இயக்ககத்தின் உயரத்தில் பாதி உயரம் கொண்ட இயக்ககத்தைக் குறிக்கும் சொல் தொடர் — half-height drive
ஒரு முந்தையக் கணிப்பிலிருந்து வெளிப்பாட்டுத் தரவுகளைத் தொகுப்பித்தல் — post edit