முந்தை

muntai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழைமை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முந்தை)
2.
முற்காலம்
முந்தைத் தான் கேட்டவாறே ( 545)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முந்தை)
3.
முன்னோன்
அந்தணர். . . தந்தை தாயென் றிவர்க்கு . . . முந்தைவழி நின்று ( 9, 33)- adv
மூலம் · source: தமிழ் விக்சனரி (முந்தை)
4.
முன்
வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் ( 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முந்தை)
5.
பழமை, பாட்டன், முன்னே
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 342)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jmgj58e/

தமிழ்
“முந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jmgj58e/
APA
Oliyon Research. (2026). முந்தை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3jmgj58e/
MLA
"முந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jmgj58e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment