முந்தை
muntai
பொருள்கள் · Senses
1.
பழைமை ()
2.
முற்காலம்
முந்தைத் தான் கேட்டவாறே ( 545)
3.
முன்னோன்
அந்தணர். . . தந்தை தாயென் றிவர்க்கு . . . முந்தைவழி நின்று ( 9, 33)- adv
4.
முன்
வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் ( 10)
5.
பழமை, பாட்டன், முன்னே
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jmgj58e/
தமிழ்“முந்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jmgj58e/APA
Oliyon Research. (2026). முந்தை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3jmgj58e/MLA
"முந்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3jmgj58e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment