வேறாகு

vēṟāku
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறாகு)
2.
பிறிதாகு
உடல் உயிரின் வேறாயது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறாகு)
3.
மாறுபடு
வளம்பெறினும் வேறாமோ சால்பு (பு. வெ. 8, 31)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறாகு)
4.
மனம் மாறுபடு
வினைவகையான் வேறாகு மாந்தர் பலர் (குறள், 514).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறாகு)
5.
முந்தைய தன்மை குலை
வெறிகொள் வியன்மார்பு வேறாகச்செய்து(கலித். 93).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறாகு)
6.
சிறப்புடையதாகு
நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு(திணைமாலை. 90, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறாகு)
7.
ஒதுங்கு
வேறாகக் காவின் கீழ்ப்போதரு (கலித்.94).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறாகு)
8.
தனியாகு
சீவகசாமி வேறாவிருந்தாற்கு (சீவக. 1872).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறாகு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wu3ydt4s/

தமிழ்
“வேறாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wu3ydt4s/
APA
Oliyon Research. (2026). வேறாகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wu3ydt4s/
MLA
"வேறாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wu3ydt4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment