ஈடோ டிரோம்

īṭō ṭirōm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீட்டித்த தரவு வெளியீடு இயங்குநிலை குறிப்பின்றி அணுகு முகவரி என்று பொருள்படும்'Extended Data Out Dynamic Random Access Memory'என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிரேமைவிட வேகமாகப் படிக்க முடிகிற ஒருவகை நினைவகம். முந்தைய சுழற்சியில் ஒரு விவரத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, புதிய படிப்புச் சுழற்சியைத் தொடங்க அனுமதிக்கும் செயல். இது, ஒட்டு மொத்தமாக கணினியின் செயல் திறனை அதிகமாக்கும் — EDO DRAM
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 509)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g7kxja2a/

தமிழ்
“ஈடோ டிரோம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7kxja2a/
APA
Oliyon Research. (2026). ஈடோ டிரோம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g7kxja2a/
MLA
"ஈடோ டிரோம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7kxja2a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment