ஒப்புரவு

oppuravu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒற்றுமை; பிறர்க்கு உதவிடும் இனிய ஒழுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்புரவு)
2.
இணைந்து (ஒத்து, இசைந்து, பொருந்தி) ஒழுகுதல்; ஒத்துப் போகும் மெல்லியல்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்புரவு)
3.
முறைமை (ஒழுங்கு) கடைப்பிடித்தல்; உலகப் பொது ஒழுகலாறு (ஒழுக்க நடைமுறை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்புரவு)
4.
உலகநன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்புரவு)
5.
வேளாண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்புரவு)
6.
(கிறித்தவ வழக்கில்) பாவ மன்னிப்புப் பெற்று, கடவுளோடு நல்லுறவை மீண்டும் அடைய வழியாகும் திருவருட்சாதனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்புரவு)
7.
(முந்தைய வழக்கு) பாவசங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒப்புரவு)
8.
உலகநடை, சமம்
9.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்தல், (குறள் 218).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 94)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4evz8s3n/

தமிழ்
“ஒப்புரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4evz8s3n/
APA
Oliyon Research. (2026). ஒப்புரவு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4evz8s3n/
MLA
"ஒப்புரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4evz8s3n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment