தேடல் · Search: மீட்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
43 இல் 1–25 · 1–25 of 43
திரும்புகை
விபக்கம் ( 29, 66.)
மோதலின் போது, அமைப்பின் இயக்க ஆற்றல் மாறாமல் இருப்பின், அம்மோதல் மீட்சி மோதல் எனப்படும். அதாவது, மோதலுக்கு முன்பும் மோதலுக்குப் பின்பும் மொத்த இயக்க ஆற்றல் மாற்றமடையாமல் இருக்கும்.
ஒரு பொருளின் மீது விசையினைப் பயன்படுத்தும்போது அப்பொருள் உருத்திரிபடைந்து, அந்த விசையினை அகற்றி அப்பொருள் தனது மூல வடிவத்திற்கு மீண்டும் வருவதற்கு அனுமதிக்கும் நிலை — elastic
ஒரு கட்டமைப்பில், திருகு விலக்கம் ஏற்படாமல் விசையினைச் செலுத்துவதற்குரிய அனைத்துப் புள்ளிகளின் நிலையிடம் — elastic axis
மீட்சிம வரம்புக்குள் ஒரு சலாகையின் அல்லது கட்டமைவின் மீது மிக அதிக அளவு செலுத்தப்படும் தகைவின் அளவு — elastic strength
ஒரு பொருளை அதற்கு நிரந்தர உருத்திரிபு ஏற்படாமல் எவ்வளவு நீளத்திற்கு நீட்ட முடியுமோ அந்த வரம்பு — elastic limit
விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ள ஒரு கோப்புறை. விண்ட்டோஸின் முகப்புத் திரையில் (Desktop) ஒரு குப்பைத் தொட்டி போன்ற சின்னத்துடன் இது காட்சியளிக்கும். ஒரு கோப்பினை நீக்க வேண்டுமெனில்,… — Recycle Bin
ஒரு சலாகையில் அல்லது கட்டமைவில் விறைப்பாற்றல் விசையினைச் செலுத்தி, அதில் நிரந்தரக் கோட்டம் ஏற்படுத்தாமல் அதனை நீட்சியுடையதாக்கும் திறன் — elasticity
இரு பொருள்களுக்கிடையே ஏற்படும் மோதலின் போது, இயக்க ஆற்றலில் இழப்பு ஏற்பட்டால், அம்மோதலை மீட்சியற்ற மோதல் என்கிறோம். எந்தவொரு மோதலிலும், எப்போதும் இயக்க ஆற்றலில் சிறிது இழப்பு ஏற்படுவதால் …
Salvage
Restoration settlement
ஒரு பொருளின் மீது செலுத்திய தகைவினை விடுவித்த பிறகு அந்தப் பொருள் தனது மூலப் ப்ரிமாணங்களுக்குத் திரும்பும்போது வடிவம் மாறுபட்டிருத்தல் — elastic deformation
Debenture, redeemable
Reflation
Reflation
விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ள ஒரு கோப்புறை. விண்டோஸின் முகப் புத்திரையில் (Desktop) ஒரு குப்பைத் தொட்டி போன்ற சின்னத் துடன் இது காட்சியளிக்கும். ஒரு கோப்பினை நீக்க வேண்டுமெனில்,… — Recycle Bin
Restoration, the
காண்க: மீயாட்சி
சிறு குன்று அறையும் பொறையு மணந்ததலைய ( 118)
போகுதல், வழி, சிறப்பு, குற்றம், பழக்கம், மீட்சி, புகல், வழி
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள் — solid state
இராசரீகம் என்னேயிவ் வரசாட்சி (கம்பராமாயணம் மீட்சி )
ஒளிமங்குதல்