மீட்சி மோதல்
mīṭci mōtal
பொருள்கள் · Senses
1.
மோதலின் போது, அமைப்பின் இயக்க ஆற்றல் மாறாமல் இருப்பின், அம்மோதல் மீட்சி மோதல் எனப்படும். அதாவது, மோதலுக்கு முன்பும் மோதலுக்குப் பின்பும் மொத்த இயக்க ஆற்றல் மாற்றமடையாமல் இருக்கும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/afj685e4/
தமிழ்“மீட்சி மோதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afj685e4/APA
Oliyon Research. (2026). மீட்சி மோதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/afj685e4/MLA
"மீட்சி மோதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afj685e4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment