{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/afj685e4/", "data": {"id": "afj685e4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/afj685e4/", "kind": "word", "headword": "மீட்சி மோதல்", "romanization": "mīṭci mōtal", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:29:20.812040+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மோதலின் போது, அமைப்பின் இயக்க ஆற்றல் மாறாமல் இருப்பின், அம்மோதல் மீட்சி மோதல் எனப்படும். அதாவது, மோதலுக்கு முன்பும் மோதலுக்குப் பின்பும் மொத்த இயக்க ஆற்றல் மாற்றமடையாமல் இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மீட்சி மோதல்"}]}}