பொறை
poṟai
பொருள்கள் · Senses
1.
சிறு குன்று அறையும் பொறையு மணந்ததலைய ( 118)
2.
மலை நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை ( 430)
3.
பாரம் குழையு மிழையும் பொறையா ( 90)
4.
கனம் பொறை தந்தனகாசொளிர் பூண் ( அதிகா. 40)
5.
பூமி பொறைதரத் திரண்ட தாரு (இரகு.தசரதன்சாப. 50)
6.
பொறுமை வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை(153)
7.
அடக்கம் அருந்தகிமுதலிய மகளிராடுதல் புரிந்தனர் பொறையுநாணு நீங்கினார் ( மீட்சி. 88)
8.
கருப்பம்
9.
வலிமை போதகாதிபன் முதலை வாயிடைப் பொறை தளர்ந்து (வேத்திரகீய. 1)
10.
சலதாரை முதலிய அடைக்கும் கல்
11.
பாரம், பூமி, மலை, பொறுமை, வலிமை, துறுகல், கல், சுமை
12.
பிழை பொறுத்தல், (குறள் 153); பாரம், சுமை, (குறள் 189, 570)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qucqzep7/
தமிழ்“பொறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qucqzep7/APA
Oliyon Research. (2026). பொறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qucqzep7/MLA
"பொறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qucqzep7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment