மட்குதல்

maṭkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிமங்குதல்
நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான் ( அயோமு.12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்குதல்)
2.
வலிகுன்றுதல். தரியலர் முனைமட்க (பாரத .மீட்சி. 176)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்குதல்)
3.
மயங்குதல். மட்கிய சிந்தை ( தைல. 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்குதல்)
4.
அழுக்கடைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்குதல்)
5.
அழிதல். மதத்தர் மட்கினர் ( 30, 58)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (மட்குதல்)
6.
ஒளிமழுங்குதல், வலி குன்றல், மயங்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 320)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29bttyku/

தமிழ்
“மட்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29bttyku/
APA
Oliyon Research. (2026). மட்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/29bttyku/
MLA
"மட்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29bttyku/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment