தேடல் · Search: மின்தடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

மின்தடை miṉtaṭai பெயர்ச்சொல் · Noun
* (பெ) - மின்தடை
மின்தடையம் miṉtaṭaiyam பெயர்ச்சொல் · Noun prefix
பொதுவாகத் தடை என்பது மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு தரும் ஒரு மின் உறுப்பு. மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர்.
மின்தடை எண் miṉtaṭai eṇ prefix
ஒரு மீட்டர் நீளமும் ஒரு சதுர மீட்டர் குறுக்குப் பரப்பு முள்ள உலோகக் கம்பியின் மின்தடை, அதன் மின்தடை எண் ஆகும். (P) — specific resistance
மின்தடைமாற்றி miṉtaṭaimāṟṟi prefix
இது மின்தடையின் அளவைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்குங் கருவி. மின் கடத்தாப் பொருளால் செய்யப்பட்ட ஓர் உருளையின் மீது மெல்லிய நிக்ரோம் கம்பி ஒழுங்காகச் சுற்றப்பட்டிருக்கும். ஒரு முனை நிலையான மி… — rheostat
தடுப்பான் taṭuppāṉ variant
ஒரு தனிம மின்னியல் சுற்று வழியின் அமைப்பி. இது மின்னோட்டப் பாய்வினைத் தடுக்கும்போது அல்லது எதிர்க்கும்போது வெப்பத்தை உண்டாக்குகிறது — resistor
தடை taṭai பெயர்ச்சொல் · Noun variant
மேற்செல்லாதபடி செய்யும் செயல் — ban, outlaw, hindrance,obstacle, hurdle, limit, resistance
மின் தடை miṉ taṭai similar
நிலைமின்னியல் அழுத்தம் காரணமாக மின்காப்பு செயலற்றுப் போவதன் காரணமாக மின்னோட்டம் திடீரெனத் தடைபடுதல் — breakdown
மிண்டை miṇṭai பெயர்ச்சொல் · Noun similar
கண்ணின் கருவிழி
மின் உயர் மின்தடை miṉ uyar miṉtaṭai similar
வழக்கமான அழுத்த அளவுடைய மின்னோட்டத்தில் முழு அளவு மின்னோட்டம் பாய்வதைத்தடையுறுத்தும் துரு, அரிமானம் போன்ற வினைகள் — higher resistance
மின்னூட்ட அட்டை miṉṉūṭṭa aṭṭai similar
286 பீ. சி. வகைகளை உற்பத்தி செய்யும் ஆல் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வன்பொருள் நினைவக மேலாளர். 286 சிப்புவை வெளியே எடுத்து மின்னூட்ட அட்டையில் பொருத்தி அதை துளையில் பெருத்தலாம் — charge card
மாறு மின்தடை māṟu miṉtaṭai similar
variable resistor
மின்தாது miṉtātu பெயர்ச்சொல் · Noun similar
மின்சாரம்
மீந்தது mīntatu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மீதி
நீண்ட அட்டை nīṇṭa aṭṭai similar
பீ.சி-க்களில், முழு நீள கட்டுப்பாட்டு அட்டை. அதனை விரி வாக்கத்துளைகளுடன் ஸ்லாட்டுடன் பொருத்த முடியும் — long card
மின் கலத்தடை miṉ kalattaṭai similar
ஒரு மின்கலத் தொகுதியில் உள்ள தகடுகளுக்கும் மின் பகுப்புக் கரைசலுக்குமிடையிலான உள்முகத் தடை — battery resistance
மின் பாட்டை miṉ pāṭṭai similar
தகவல் மற்றும் மின் சமிக்கைகளை அனுப்புவதற்கான பாதை அல்லது வழித்தடம் — bus
மின்பாதை miṉpātai பெயர்ச்சொல் · Noun similar
moving walkway
மீன்ஆந்தை mīṉāntai பெயர்ச்சொல் · Noun similar
owl, brown fish
மீன்கட்டை mīṉkaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கட்டுமரம்
மீன்மடை mīṉmaṭai பெயர்ச்சொல் · Noun similar
குளங்குட்டைகளில் மீன்பிடித்தற்கு அமைத்த சிறிய மண்ணணை
எதிர்மின் தடை etirmiṉ taṭai similar
ஒரு மின்சுற்று வழியில் மின்னழுத்தம் அதிகமாகும் போது மின்னோட்டம் குறைகின்ற ஒரு நிலை — negative resistance
தூண்டா மின்தடை tūṇṭā miṉtaṭai similar
தன் தூண்டலிலிருந்து விடுபட்ட மின்தடை — noninductive'resistance
மின்காப்புத் தடை miṉkāpput taṭai similar
ஒரு மின்சுற்று வழியின் மின் கடத்திகளும் அல்லது ஓர் எந்திர்த்தின் மின் சுருணைக்கும், தரை, மண் அல்லது சட்டகத்திற்குமிடையிலான தடை — insulation resistance
மிண்டன் miṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
திண்ணியோன் ()
ஓம் ōm பெயர்ச்சொல் · Noun meaning
இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலி; பிரணவம்
வாட் vāṭ meaning
ஒரு வினாடியில் ஒரு ஜூல் திறனை (energy) செலவழிப்பதற்கு இணையான மின்சக்தியின் அளவு. ஒரு மின்சாரச் சுற்றின் சக்தி, அந்த மின்சுற்றிலுள்ள மின்னூட்டம், அதில் பாய்கின்ற மின்னோட்டம் ஆகியவற்றை அட… — watt
தடைக் taṭaik meaning
கம்பி: மின் தடையுண்டாக்கும் நிக்கல்-குரோமியம் மின்தடைக் கம்பி. — Resistance wire
தடையம் taṭaiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றிற்குத் தடையாக அமைவது, உம்: மின்தடையம் — resistance
மெக்ஓம் mekōm meaning
மின்னியலில் பத்து லட்சம் ஓம்களுக்குச் சமமான மின்தடையைக் குறிக்கும் அலகு — Megohm
மீகடத்தி mīkaṭatti பெயர்ச்சொல் · Noun meaning
மின்னாற்றலை மின்தடை ஏதும் இல்லாமல் கடத்தும் ஒரு பொருள். இப் பண்பு பெரும்பாலும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலையிலேயே காணப்படுகின்றது. இப் பண்பை ஐக்கெ காமர்லிங் ஓன்னெசு (Heike Kamerlingh Onne…
மெக்.ஓம் mek.ōm meaning
மின்னியலில் பத்து லட்சம் ஓம்களுக்குச் சமமான மின்தடையைக் குறிக்கும் அலகு — meg-ohm
நிக்ரோம் nikrōm meaning
நிக்கலும், குராமியமும் கலந்த ஓர் உலோகக் கலவையின் வாணிகப் பெயர். இது எளிதில் பற்றிக் கொள்ளும். மின் அடுப்புகள், பிற மின்தடைச் சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது — nichrome
ஓம் மானி ōm māṉi meaning
மின்தடையின் அளவினை ஓம்களில் நேரடியாகக் குறித்துக் காட்டும் ஒருவகை மின்னோட்டமானி — ohm meter
ஓம் விதி ōm viti meaning
"ஒரு மின்னோட்டத்தில் பாயும் மின்னோட்டம், அதிலுள்ள தடையின் அல்லது எதிர்ப்பின் விகித அளவில் இருக்கும்" என்னும் விதி. இந்த விதி பெரும்பாலும் கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது — ohm's law
உருகு இழை uruku iḻai பெயர்ச்சொல் · Noun meaning
உருகு இழை என்பது 37% ஈயம், 63% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை ஆகும். அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது. மின் சுற்றில் தவறுதலான மின் இணைப்பு ஏற்படும்போது அதிக மின்னோட்டம்…
மங்னானின் maṅṉāṉiṉ meaning
உலோகக் கலவை. செம்பு, மாங்கனிஸ், நிக்கல் சேர்ந்தது. மின்தடைச் சுருள்களில் பயன்படுவது — manganin
மின்வெட்டு miṉveṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மின்சார வழங்கலில் ஏற்படும் தடை, மின்தடை — power cut, power outage, electric outage
கிரிப்டால் kiripṭāl meaning
கிராபைட், களிமண், குருந்தக்கல் ஆகியவை சேர்ந்த கலவை. மின் உலைகளில் மின்தடையாகப் பயன்படுதல் — kryptol
வலை மின்தடை valai miṉtaṭai meaning
மிகப்பெரிய அளவிலான மின்னோட்ட இயக்கிகளுக்கான தொடக்க மின்தடை. இது வார்ப்பிரும்பிலிருந்து கம்பி வலைகள் வடிவில் தயாரிக்கப்படுகிறது — grid resistance
தடைக் கம்பி taṭaik kampi meaning
மின் தடையுண்டாக்கும் நிக்கல் - குரோமியம் மின்தடைக் கம்பி — resistance wire
காப்பறிமானி kāppaṟimāṉi meaning
இது மின்காப்புப் பொருளின் தன்மையை ஆராயப் பயன்படுவது. இதில் ஒர் ஒம் மானியும் கையடக்க மின்னியக்கியும் உள்ளன. இயக்கி உண்டாக்கும் மின்சாரத்தைக் கொண்டு மின்தடையின் அளவை ஓம்மானியின் மூலம் அளக்கலா… — megger
பன்னிலை மானி paṉṉilai māṉi meaning
மின்னோட்டம், மின்தடை, மின்னழுத்தம், முதலியவற்றை அளக்கப் பயன்படுங் கருவி — multimeter
ஒரு மின்னணுக்குழாயின் கம்பிவலை மின் சுற்றுவழியில் பயன்படுத்தப்படும் மின்தடை — grid leak
ஒரு மின்சுற்றில் எதிர் மின்னோட்டத்திற்கு ஏற்படும் மொத்த எதிர்ப்பு. இது மின்தடை, மின் நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது, ஓம்களில் அளக்கப் படுவது — impedance
அஞ்சலகப் பாலம் añcalakap pālam meaning
ஒரு பெட்டியில் மின்னோட்டமானியும், தெரிந்த மின்தடையும் அடைத்து வைக்கப் பட்டுள்ள ஒருவகை வீட்ஸ்டோன் பாலம். மின்சுற்று வழிக்குள் சில தெரிந்த மின்தடைகளை நுழைக்கின்ற செருகிகளை இணைக்கின்ற பித்தள… — post office bridge
அடைப்புச்சுருள் aṭaippuccuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
அடைப்புச் சுருள் என்பது குறைந்த மின்தடையைக் கொண்ட ஒரு கம்பிச் சுருள் ஆகும். இது மாறுதிசை மின்னோட்டம் மின் சுற்றில் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த மின்…
தடையாற்றல் மானி taṭaiyāṟṟal māṉi meaning
மின்தடைக் காப்பின் தடையாற்றல் மானி — megger
பொரான் நைட்ரைடு porāṉ naiṭraiṭu meaning
வழுக்கும் வெண்ணிற பொருள். உயவிடு பொருளாகவும் மின்தடைப் பொருளாகவும் பயன்படுவது — boron nitride
மின்னியக்கு விசை miṉṉiyakku vicai meaning
ஒரு மின் கடத்தியின் வழியாக மின்னோட்டத்தைத் தொடங்கி நிலைப் படுத்துகிற விசை; இதனைப் பொதுவாக "ஒல்ட்" என்னும்மின்னலகுகளில் கணக்கிடுவர் — e.m.f. (electro-motive force)
மிகை மின்கடத்தல் mikai miṉkaṭattal meaning
மின்தடை மறைந்து விடுவதாகத் தோன்றும் முழுப் பூச்சிய வெப்ப நிலைகளில் மின்கடத்தல் நடைபெறும் நிகழ்வு — superconductivity
இணைப்பு அடையாளம் iṇaippu aṭaiyāḷam meaning
பிளாஸ்டிக் பொரு ளின் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தாரைகள் முற்றிலுமாக ஒன்று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம் weldment: (பற்ற) பற்றாசு: பற்றவைத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட உறுப்புகளி… — weld-mark
மீக்கடத்து திறன் mīkkaṭattu tiṟaṉ meaning
சில பொருள்களைத் தனிச்சுழி நிலைக்குக் குளிர்விக்கும் பொழுது மின்தடை மறையும். பெரிய மின்காந்தப் புலங்கள் உண்டாக்கப் பயன்படுவது — super conductivity
மின்கடத்துத் திறன் miṉkaṭattut tiṟaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மின்தடையின் தலைகீழி மின்கடத்துத் திறன் ஆகும்
வெப்பத்தில் நேரடியாக ஏற்படும் ஒரு மாறுதலின் விளைவாக, அலைவெண், மின்தடை போன்ற பண்புகளில் நேர்படிவ மாற்றம் — positive temperature coefficient
1. பல்வேறு கடத்திகள் இணையும் ஒரு சந்தியில், பாயும் மின்னோட்டங்களின் எண்ணியல் கூட்டுத் தொகை சுழி. 2. ஒரு மூடிய வலைச் சுற்றிலுள்ள கடத்திகளின் மின்னோட்டம், மின்தடை ஆகியவற்றின் பெருக்கற் பலன்க… — Kirchoffs laws
மின் தடை : இதனை மாறுபடும் மின்தடை என்றும் அழைப்பர். உயர்வை அல்லது குறைவை அனுமதிக்கக்கூடிய மின் தடை — adjustable resistance
மின் கடத்துத் திறன் miṉ kaṭattut tiṟaṉ meaning
மின்னூடு கடத்தியின் மின்கடத்தும் ஆற்றல். இது மின்தடைத் திறனுக்கு நேர் எதிரானது — conductance
வெப்பநிலையைத் துல்லியமாக அளவிடுவதற்கான ஒரு நுட்பமான உயர் வெப்பமானி. சூடாக்கும்போது பிளாட்டினத்தின் மின்தடை காரணமாக ஏற்படும் மாறுதல்களை இது பயன்படுத்திக் கொள்கிறது — electric pyrometer
வெப்ப நிலையில் ஏற்படும் ஆக்க முறையான மாறுதல் காரணமாக அலைவெண், மின்தடை போன்ற பண்புகளில் உண்டாகும் எதிர்மறை மாறுதல் neon :(மின்.) நியோன்: செவ்வொளி விளக்குகளில் பயன்படுத்தப்படும் செயலற்ற … — negative temperature coefficient
மின்தடைகளைக் கொண்டிருக்கும் பெட்டி. இவற்றை மின்சுற்றொடு இணைக் கலாம். மின்னழுத்தமானியாக அல்லது வீட்ஸ்டோன் மின் சுற்றியாகப் பயன்படுதல் — postoffice box