மீகடத்தி

mīkaṭatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னாற்றலை மின்தடை ஏதும் இல்லாமல் கடத்தும் ஒரு பொருள். இப் பண்பு பெரும்பாலும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலையிலேயே காணப்படுகின்றது. இப் பண்பை ஐக்கெ காமர்லிங் ஓன்னெசு (Heike Kamerlingh Onnes) 1911 இல் கண்டுபிடித்தார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீகடத்தி)
2.
நன்கடத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீகடத்தி)
3.
வன்கடத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீகடத்தி)
4.
குறைக்கடத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மீகடத்தி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9r6afj5r/

தமிழ்
“மீகடத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9r6afj5r/
APA
Oliyon Research. (2026). மீகடத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9r6afj5r/
MLA
"மீகடத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9r6afj5r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment