மின் உயர் வெப்பமானி

miṉ uyar veppamāṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்பநிலையைத் துல்லியமாக அளவிடுவதற்கான ஒரு நுட்பமான உயர் வெப்பமானி. சூடாக்கும்போது பிளாட்டினத்தின் மின்தடை காரணமாக ஏற்படும் மாறுதல்களை இது பயன்படுத்திக் கொள்கிறது — electric pyrometer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yy56mcxy/

தமிழ்
“மின் உயர் வெப்பமானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yy56mcxy/
APA
Oliyon Research. (2026). மின் உயர் வெப்பமானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yy56mcxy/
MLA
"மின் உயர் வெப்பமானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yy56mcxy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment