மின்னியக்கு விசை

miṉṉiyakku vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின் கடத்தியின் வழியாக மின்னோட்டத்தைத் தொடங்கி நிலைப் படுத்துகிற விசை; இதனைப் பொதுவாக "ஒல்ட்" என்னும்மின்னலகுகளில் கணக்கிடுவர் — e.m.f. (electro-motive force)
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 246)
2.
ஒரு மின்கலத்தின் இரு முனைகளுக்கிடையே நிலவும் மின்னழுத்த வேறுபாடு, அலகு ஓல்ட் (இய) மின்னியக்குவிசை (ஓல்ட்) மின்னோட்டம் (ஆம்பியர்) மின்தடை (ஓம்) ஆகிய மூன்றிற்குமுள்ள தொடர்பு — electromotive force
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 142)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jra8ne3q/

தமிழ்
“மின்னியக்கு விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jra8ne3q/
APA
Oliyon Research. (2026). மின்னியக்கு விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jra8ne3q/
MLA
"மின்னியக்கு விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jra8ne3q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment