மின்னியக்கு விசை
miṉṉiyakku vicai
பொருள்கள் · Senses
1.
ஒரு மின் கடத்தியின் வழியாக மின்னோட்டத்தைத் தொடங்கி நிலைப் படுத்துகிற விசை; இதனைப் பொதுவாக "ஒல்ட்" என்னும்மின்னலகுகளில் கணக்கிடுவர்
— e.m.f. (electro-motive force)
2.
ஒரு மின்கலத்தின் இரு முனைகளுக்கிடையே நிலவும் மின்னழுத்த வேறுபாடு, அலகு ஓல்ட் (இய) மின்னியக்குவிசை (ஓல்ட்) மின்னோட்டம் (ஆம்பியர்) மின்தடை (ஓம்) ஆகிய மூன்றிற்குமுள்ள தொடர்பு
— electromotive force
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jra8ne3q/
தமிழ்“மின்னியக்கு விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jra8ne3q/APA
Oliyon Research. (2026). மின்னியக்கு விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jra8ne3q/MLA
"மின்னியக்கு விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jra8ne3q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment