நிக்ரோம்

nikrōm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிக்கலும், குராமியமும் கலந்த ஓர் உலோகக் கலவையின் வாணிகப் பெயர். இது எளிதில் பற்றிக் கொள்ளும். மின் அடுப்புகள், பிற மின்தடைச் சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது — nichrome
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 450)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zbz2dwff/

தமிழ்
“நிக்ரோம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbz2dwff/
APA
Oliyon Research. (2026). நிக்ரோம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zbz2dwff/
MLA
"நிக்ரோம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbz2dwff/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment