மின் தடை

miṉ taṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலைமின்னியல் அழுத்தம் காரணமாக மின்காப்பு செயலற்றுப் போவதன் காரணமாக மின்னோட்டம் திடீரெனத் தடைபடுதல் — breakdown
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 115)
2.
கம்பிகளில் மின்னோட்டம் செல்லும்பொழுது அவை ஏற்படுத்தும் தடை கம்பிகளுக்கேற்ப வேறுபடும். கரி சிறந்த தடை. அலகு ஓம். ஓமின் விதிப்படி ஒரு கடத்தியின் இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஓர் ஓல்ட்டும் அதனுள் செலுத்தப்படும் மின்னோட்டம் ஓர் ஆம்பயிரும் என்றால், அதன் மின்தடை ஓர் ஓம் மின்தடை = R= — electric resistance
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/54jfqpsm/

தமிழ்
“மின் தடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54jfqpsm/
APA
Oliyon Research. (2026). மின் தடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/54jfqpsm/
MLA
"மின் தடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54jfqpsm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment