தேடல் · Search: நடு நிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
42 முடிவுகள் · results
எந்த ஒரு பக்கமும் சார்ந்திராக நிலை. அமிலத்தையோ, காரத்தையோ சாராத நிலையிலுள்ள பொருள் — neutral
(நடு+நிலை)
மத்தியநிலைமை
(நடுவு+நிலை)
உயிர்மப் பிளவியக்கப்படி நிலையில் உட்கருப்படலம் சிதைவுற்று, நிறக்கூற்றுகள் நடுக்கோட்டுத் தகடு நோக்கி செல்தல் — prometaphase
வானொலியில் 100மீட்டருக்கும் 800 மீட்டருக்கும் இடைப்பட்ட நீட்சியுடைய ஒலி அலை — medium wave
அமைப்பின்மீது செயல்படும் விசைகள், நிலையாற்றல் மாறாதிருக்குமாறு, எப்படி வேண்டுமானாலும் நகரச் செய்தால், அது நடுநிலைச் சமநிலைக்கு உரியதாகும்
இன்மையைப் பயக்கும் நிலை.
காடியை நடுநிலையாக்கும் பொருள். எ-டு. சோடியம் இரு கார்பனேட் — antacid
மத்தியத்தம்
காடியுங் காரமும் ஒன்றை மற்றொன்று சிதைத்துக் கொள்ளும் வினை நடுநிலையாக்கல். இதனால் உண்டாவது உப்பு. ஆகவே, உப்பைப் பெறும் முறைகளில் இதுவும் ஒன்று காடி + காரம் → உப்பு + நீர் — neutralization
கோடாமை, சார்பற்ற நிலை, ஒரு பக்கம் சாராமல் இருத்தல் — impartiality
கோக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்து கட்டி வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற அனைத்துப் பொருட்கள். — Tie-up material
Neutralise
பாலைத்திணை
நல்ல நிலைமை
வெப்பம், அழுத்தம் ஆகியவற்றின் தனித்தநிலை. இதில் இருபகுதி தொகுதியின் நான்கு நிலைகள் சமநிலையில் இருக்கும் — quadruple point
ஒரு செழிப்பிலை. கிளைக்கா ஒற்றை நரம்புடையது. அடியிலிருந்து முனை வரை செல்லும். எ-டு. குதிரை வாலிகள். ஒ. megaphyl — microphyl
உயிரணுக்களின் திசுப்பாய்மத்தில் காணப்படும் 5மிமீ. விட்டமுள்ள ஒளிக்கதிர் இழைமம் — microfilament
நுண்ணிய உயிரினங்கள். புரோட்டோசோவா, மெட்டசோவா ஆகிய இரண்டிற்குமிடையே உள்ளதாகக் கருதப்படுபவை — mesozoa
Judicious Patron
சமநிலை மின்கம்பி. மூன்று கம்பிகள் கொண்ட மின் வழங்கு முறையில் கட்டுப்பாட்டு மின்கடத்தி. இந்தக் கம்பி சம நிலையற்ற மின்னோட்டத்தை எடுத்துச் செல்கிறது — neutral wire
வாயு மூலம் பற்ற வைப்பதற்கான சுடரொளி. இதில் முழுமையான உள்ளெரிதல் இருக்கும் — neutral flame
வள நிலத் தாவரங்கள். இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு செம்மையாக இருக்கும். வளர்சூழ்நிலைகளில் வாழ்பவை. விலங்கு வாழ்விக்கும் நீர்வாழ்விக்கும் இடைப்பட்டவை, எ-டு பூவரசு, ஆல் — mesophytes
1. ஒரு நோயின் மிகக்கடுமை வெளிப் படும் உயர்நிலை, 2. உணர்ச்சித் துடிப்பு — climax
ஞானம் மேவும் நிலை
ஞானமார்க்கம்
நள்ளிரவு
நாத்தனார்(ள்)
குணம், பூமி, நிச்சயம், ஆச்சிமரம்
காற்று
ஒளி — light
இடை
நடு நிலைமை அற்றவர்,(குறள் 114).
* (பெ ) பிரமாணம்
விமானம் நடு நிலையிலிருந்து உயர்ந்து ஏறுமுகமாகச் செல்லும் கோணம். உயர்த்தியின் இழுவை முனை நடுநிலைக்கு கீழே இருப்பின் இந்தக் கோணம் நேர் எண் ஆகும் — elevator angle
படைத்தலைவன்
வேற்றுமையும் ஒற்றுமையும்
(1). 2,8,20,28,50,82,126 ஆகிய எண்கள் (2). இவ்வெண்களைக் கொண்டவை அணுக்கரு நடு நிலையனுக்களும், முன்னணுக்களும். இவற்றிற்குத் தனி நிலைப் புத்திறன் உண்டு — magic number
மூன்று மின்கம்பிகள் கொண்ட இணைப்பில் நடு நிலைக்கம்பியில் உள்ளவாறு ஒரு மின் சுற்றுவழிக்கம்பியை நிலத்துடன் பிணைத்தல்; அல்லது மின்கம்பிக் காப்புக் குழாய்களையும் நீர்க் குழாய்களையும் மின்னியல் முறை… — grounding
மூன்று கம்பிகள் கொண்ட மின்சுற்றுவழி அமைப்பு. இது மைய அல்லது நடு நிலைக்கம்பிக்கும், புறக்கம்பிகளில் ஏதேனும் ஒன்றுக்குமிடையிலான மின்னழுத்த வேறுபாட்டினை 120 ஓல்ட்ஸ் அளவுக்கும், புறக் கம்பிக்க… — three-wire circuit
வாயுப் பற்ற வைப்புப் பிழம்பு. இதில் நடு நிலைப் பிழம்பினை உண்டாக்குவதற்குத் தேவைப்படுவதைவிட அதிகமான கரிய எரி வாயு அடங்கியிருக்கும் — Carburizing flame