நடுநிலைவாழ்விகள்

naṭunilaivāḻvikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வள நிலத் தாவரங்கள். இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு செம்மையாக இருக்கும். வளர்சூழ்நிலைகளில் வாழ்பவை. விலங்கு வாழ்விக்கும் நீர்வாழ்விக்கும் இடைப்பட்டவை, எ-டு பூவரசு, ஆல் — mesophytes
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 266)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48ypp84w/

தமிழ்
“நடுநிலைவாழ்விகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48ypp84w/
APA
Oliyon Research. (2026). நடுநிலைவாழ்விகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/48ypp84w/
MLA
"நடுநிலைவாழ்விகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48ypp84w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment