நடுநிலை

naṭunilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(நடு+நிலை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடுநிலை)
2.
மத்திய நிலைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடுநிலை)
3.
நியாசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடுநிலை)
4.
மத்தியஸ்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடுநிலை)
5.
சைவத்திற்குரிய யோக பூசைநிலைகளுளொன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடுநிலை)
6.
நீதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 240)
7.
உந்து ஊர்தியை இயக்காமல் எஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிருப்பதற்கு இடமளிக்கும் வகையில் மாற்றுப் பல்லிணைகளை ஒன்றையொன்று தொடாமலிருக்கச் செய்யும் பல்லிணை மாற்று நெம்புகோலின் நிலை — neutral position
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 448)
8.
இழைப் பிரிவு அல்லது குன்றல் பிரிவில் நிறப்புரிகள் கதிரின் நடுக்கோட்டுத் தளத்தில் அமைதல். உயிரணுப்பிரிவில் இரண்டாம் நிலை — metaphase
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 267)
9.
1. இரு எதிர்நிலைகளோடும் தொடர்பில்லாதது. 2. காடிநிலை காரநிலை 3. நேர்மின்னேற்றம்(+) எதிர் மின்னேற்றம்(-). 4. நடுநிலைச் சமநிலை — neutral
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 289)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nn6n2r7y/

தமிழ்
“நடுநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nn6n2r7y/
APA
Oliyon Research. (2026). நடுநிலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nn6n2r7y/
MLA
"நடுநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nn6n2r7y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment