நுண்ணிழை

nuṇṇiḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரணுக்களின் திசுப்பாய்மத்தில் காணப்படும் 5மிமீ. விட்டமுள்ள ஒளிக்கதிர் இழைமம் — microfilament
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 688)
2.
நூலிழை போன்றது. உயிரணுவினால் உண்டாக்கப்படுவது — fibril
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 164)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4uvtwdaw/

தமிழ்
“நுண்ணிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4uvtwdaw/
APA
Oliyon Research. (2026). நுண்ணிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4uvtwdaw/
MLA
"நுண்ணிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4uvtwdaw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment