மின்விசை நிலத்தொடர்பு

miṉvicai nilattoṭarpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூன்று மின்கம்பிகள் கொண்ட இணைப்பில் நடு நிலைக்கம்பியில் உள்ளவாறு ஒரு மின் சுற்றுவழிக்கம்பியை நிலத்துடன் பிணைத்தல்; அல்லது மின்கம்பிக் காப்புக் குழாய்களையும் நீர்க் குழாய்களையும் மின்னியல் முறையில் ஒன்றாக இணைத்தல் — grounding
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 324)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3c2ma44/

தமிழ்
“மின்விசை நிலத்தொடர்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3c2ma44/
APA
Oliyon Research. (2026). மின்விசை நிலத்தொடர்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3c2ma44/
MLA
"மின்விசை நிலத்தொடர்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3c2ma44/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment