{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u3c2ma44", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u3c2ma44/", "kind": "word", "headword": "மின்விசை நிலத்தொடர்பு", "romanization": "miṉvicai nilattoṭarpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:03.084667+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூன்று மின்கம்பிகள் கொண்ட இணைப்பில் நடு நிலைக்கம்பியில் உள்ளவாறு ஒரு மின் சுற்றுவழிக்கம்பியை நிலத்துடன் பிணைத்தல்; அல்லது மின்கம்பிக் காப்புக் குழாய்களையும் நீர்க் குழாய்களையும் மின்னியல் முறையில் ஒன்றாக இணைத்தல்", "needs_definition": false, "gloss_en": "grounding", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 324"}]}}