பிரமாணம்

piramāṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ ) பிரமாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரமாணம்)
2.
அளவை, ஆணை, மெய்யுணர்வு, முகாந்தரம், விதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 292)
3.
பொருள்; அளவை, சான்று. அதாவது அறிவதற்குக் கருவியாய் இருப்பது. எண்ணிக்கை குறைந்தது 3 நடு நிலை 6. அதிகம் 10 அல்லது அதற்குமேல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 201)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p6u7dzsy/

தமிழ்
“பிரமாணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6u7dzsy/
APA
Oliyon Research. (2026). பிரமாணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p6u7dzsy/
MLA
"பிரமாணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p6u7dzsy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment