தேடல் · Search: நகர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 முடிவுகள் · results

நகர்வு ஒளிக்காட்சித் தகவலைச் சேமித்து வைப்பதற்கான தர வரை யறை. ஒளிப்பட வல்லுநர் குழு ஒருங்கிணைப்பு (JPEG) முன் வைத்தது. ஒளிக்காட்சித் தகவலின் ஒவ்வொரு சட்டத்தையும் ஜேபெக் தர வரையறைப்படி … — motion JPEG
நகர்வு ஜேபேக் nakarvu jēpēk prefix
நகர்வு ஒளிக்காட்சித் தகவலைச் சேமித்து வைப்பதற்கான தர வரையறை. ஒளிப்பட வல்லுநர். குழு ஒருங்கிணைப்பு (JPEG) முன் வைத்தது. ஒளிக்காட்சித் தகவலின் ஒவ்வொரு சட்டத் தையும் ஜேபெக் தர வரையறைப்படி… — motion JPEG
நகர்த்தல் nakarttal variant
1. சேமிப்புச் சாதனத்தில் படியெடுக்க வேண்டிய தரவுவை ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு நகர்த்துதல். 2. கணினி வரைகலையில் ஒரு வரைகலை ஓரினப் பொறியமைவில் தற்போதுள்ள இடநிலையை … — move
நகர் nakar வினைச்சொல் · Verb similar
* நகர்
நகாஅர் nakāar பெயர்ச்சொல் · Noun similar
சிரிப்பில் தோன்றுவதான பல்
நகார் nakār similar
பல்
நாகர் nākar பெயர்ச்சொல் · Noun similar
தேவர்
நகரா nakarā பெயர்ச்சொல் · Noun similar
பெருமுரசுவகை
நகரி nakari பெயர்ச்சொல் · Noun similar
நகரம்
நகாரி nakāri பெயர்ச்சொல் · Noun similar
இந்திரன்
நாகரி nākari பெயர்ச்சொல் · Noun similar
குருக்கத்திக்கொடி
நாகாரி nākāri பெயர்ச்சொல் · Noun similar
கருடன்
ஙகரம் ṅakaram பெயர்ச்சொல் · Noun similar
குறுணியளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
தகர்வு takarvu பெயர்ச்சொல் · Noun similar
உடைவு
நகரம் nakaram similar
*நகரம்
நகர்த்தி nakartti similar
ஒரு தட்டச்சுப் பொறி அல்லது அச்சுப் பொறியில் இடங்களை நகர்த்தவோ அல்லது காகிதப் படிவங்களை வெளியேற்றவோ செய்யும் கட்டுப்பாட்டு எந்திர அமைப்பு. — carriage
நகர்த்து nakarttu similar
scroll
நகழ்வு nakaḻvu பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்
நக்கரம் nakkaram பெயர்ச்சொல் · Noun similar
முதலை
நாகரன் nākaraṉ பெயர்ச்சொல் · Noun similar
நகரத்தான்
நாகரம் nākaram பெயர்ச்சொல் · Noun similar
தேவநாகரி
நிகர்வு nikarvu பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பு
நுகர்வு nukarvu பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நுகர்ச்சி .
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
என்-மாஸ் eṉ-mās meaning
N-தட உலோக ஆக்ஸைடு குறைகடத்தி எனப் பொருள்படும் NChannel Metal Oxide Semiconductor என்பதன் சுருக்கப் பெயர். மாஸ்ஃபெட் (MOSFET-Metal Oxide Semiconductor Field Effictive Trans… — NMOS OR N-MOS
அடிக்கீறு aṭikkīṟu meaning
கீழிறங்கித் தோற்றமளிக்கும் இணைப்புக்குறி. விசைப் பலகையில் இணைப்பு/ கழித்தல் (Minus/Hyphen) குறிக்கு மேல்பகுதியில் இருக்கும். நகர்வு (Shift) விசையுடன் சேர்த்து அழுத்தினால் அடிக்கீறு கி… — underscore
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
தாரையாக்கம் tāraiyākkam meaning
காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங் கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப் படுத்தப்படுகிறது. இதன்காரணமாக … — streaming
சுட்டி உணர்வு cuṭṭi uṇarvu meaning
சுட்டியின் நகர்வுக்கும் திரையில் காட்டியின் (Cursor) நகர்வுக்கும் இடையேயுள்ள உறவு. அதிக உணர்வுள்ள சுட்டியை அதிக தொலைவு நகர்த்தினால்தான் திரையில் காட்டி (cursor) சிறிது தொலைவு நகரும்… — mouse sensitivity
தொடர்பு நகர்வு toṭarpu nakarvu meaning
திரையில் ஒரு பொருள் அதன் கடைசிநிலையைப் பொறுத்துப் புதியதொரு நிலைக்கு நகருதல். இது0-லிருந்து நகர்வதற்கு மாறானது. "நகர்வு 4, 8" என்பது, வலப்புறமாக 4 அலகுகளும், கடைசி நிலையிலிரு… — relative movement
நிலைத்த விசைகள் nilaitta vicaikaḷ meaning
தொடர்ந்து பல விசைகளை ஒருசேர அழுத்துவதைத் தவிர்க்க, நகர்வு (shift), கட்டுப்பாடு (control), மாற்று (Alt) விசைகளை அழுத்தியபின் அப்படியே நிலைத்திருக்கச் செய்யும்முறை. பயனாளர் ஒரு விச… — Sticky Keys
பக்கவாட்டு நகர்வு pakkavāṭṭu nakarvu meaning
ஒரு காட்சித் திரையின் குறுக்கே காட்சியாகக் காட்டப்படும் வரைகலை தரவுகளின் கிடைமட்ட நகர்வு — panning
நுண்ணோக்காடியில் ஆய்வு செய்யும்போது சிறுநீரில், வெள்ளை இரத்த உயிரணுக்களின் திசுப் பாய்மத்தில் புலப்படும் குருணை நகர்வு — glittercells
சுட்டெலி நிகழ்வுகள் cuṭṭeli nikaḻvukaḷ meaning
சுட்டெலியைப் பயன்படுத்தி இவற்றை உண் டாக்கலாம். சுட்டெலி-நோக்குள்ள நிகழ்வுகள் பின்வரு மாறு 1. தட்டு (Click)- இடதுபக்கச் சுட்டெலிப் பொத்தானை அழுத்த இது உண்டாகும். 2 இரட்டைத் தட்டு (Double… — mouse events
ஓரச் சுழல் நகர்வு கணினிச் செயல்பாட்டின்போது நுண்செயலியின் பதிவகங்களில் துண்மிகளின் நகர்வு நிகழும். (எ-டு) : 01000101 என்ற துண்மி களில் ஒருமுறை இடப்புற நகர்வு நேர்ந்தால், 1000l010 என்ற… — end around shift
தகவலைக் குறியாக்கம் செய்ய இணக்கிகளில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு தொடர்பு வழிமுறை. இலக்க முறைத் தரகவலை ஏந்திச் செல்ல ஒரு சுமிப்பி அலையின் படி நிலை நகர்வு, அடிப்படையாகக் கொள்ளப்படுகிறத… — phase-shift keying
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection
சுட்டி நகரும் திசையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான வழிமுறை. சுட்டிப் பொறிகளில் அதிலுள்ள கோளத்தின் அசைவு செங்குத்து அல்லது கிடைமட்ட திசைகளின் அளவாய் மாற்றப்படுகிறது. இதை நி… — quadrature encoding
கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து… — relative pointing device
சுட்டி (Mouse), கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது… — relative pointing device