சுட்டி உணர்வு

cuṭṭi uṇarvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுட்டியின் நகர்வுக்கும் திரையில் காட்டியின் (Cursor) நகர்வுக்கும் இடையேயுள்ள உறவு. அதிக உணர்வுள்ள சுட்டியை அதிக தொலைவு நகர்த்தினால்தான் திரையில் காட்டி (cursor) சிறிது தொலைவு நகரும். சுட்டிக்கான இயக்கி நிரலில் உணர்வினைக் கூட்டி னால் திரையில் காட்டி மெதுவாக நகரும். இதனால் பயனாளர் தம் விருப்பப்படி காட்டியை நகர்த்த முடியும். கேட்/கேம் (CAD/CAM) பணிகளில் துல்லிய தன்மைக்கு அதிக உணர்வுள்ள சுட்டி உகந்தது — mouse sensitivity
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 960)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8w6wb3ub/

தமிழ்
“சுட்டி உணர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8w6wb3ub/
APA
Oliyon Research. (2026). சுட்டி உணர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8w6wb3ub/
MLA
"சுட்டி உணர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8w6wb3ub/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment