என்-மாஸ்

eṉ-mās
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
N-தட உலோக ஆக்ஸைடு குறைகடத்தி எனப் பொருள்படும் NChannel Metal Oxide Semiconductor என்பதன் சுருக்கப் பெயர். மாஸ்ஃபெட் (MOSFET-Metal Oxide Semiconductor Field Effictive Transistor) களில் மின் இணைப்புத்தடம் துளைகளின் நகர்வுகளால் ஏற்படுவதில்லை (மின்னணு ஓர் அனுவிலிருந்து இன்னோர் அணுவுக்கு இடம் பெயர்வதால் ஏற்படும் வெற்று இடம் துளை (hole) எனப்படுகிறது. மின்னணு இடம் பெயர்வதால்தான் துளை ஏற்படுகிறது. துளைகளைவிட மின்னணு வேகமாக இடம்பெயரும் என்பதால் என்மாஸ், பீமாலைவிட வேகமானது ஆனால் என்மாஸை வடிவமைப்பது கடினமானது அதிகச்செலவு பிடிக்கும் — NMOS OR N-MOS
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: என்மாஸ் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 316)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2zjdt2db/

தமிழ்
“என்-மாஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2zjdt2db/
APA
Oliyon Research. (2026). என்-மாஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2zjdt2db/
MLA
"என்-மாஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2zjdt2db/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment