{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2zjdt2db", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2zjdt2db/", "kind": "word", "headword": "என்-மாஸ்", "romanization": "eṉ-mās", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.390236+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "N-தட உலோக ஆக்ஸைடு குறைகடத்தி எனப் பொருள்படும் NChannel Metal Oxide Semiconductor என்பதன் சுருக்கப் பெயர். மாஸ்ஃபெட் (MOSFET-Metal Oxide Semiconductor Field Effictive Transistor) களில் மின் இணைப்புத்தடம் துளைகளின் நகர்வுகளால் ஏற்படுவதில்லை (மின்னணு ஓர் அனுவிலிருந்து இன்னோர் அணுவுக்கு இடம் பெயர்வதால் ஏற்படும் வெற்று இடம் துளை (hole) எனப்படுகிறது. மின்னணு இடம் பெயர்வதால்தான் துளை ஏற்படுகிறது. துளைகளைவிட மின்னணு வேகமாக இடம்பெயரும் என்பதால் என்மாஸ், பீமாலைவிட வேகமானது ஆனால் என்மாஸை வடிவமைப்பது கடினமானது அதிகச்செலவு பிடிக்கும்", "needs_definition": false, "gloss_en": "NMOS OR N-MOS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["என்மாஸ்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 316"}]}}