சுட்டெலி நிகழ்வுகள்
cuṭṭeli nikaḻvukaḷ
பொருள்கள் · Senses
1.
சுட்டெலியைப் பயன்படுத்தி இவற்றை உண் டாக்கலாம். சுட்டெலி-நோக்குள்ள நிகழ்வுகள் பின்வரு மாறு 1. தட்டு (Click)- இடதுபக்கச் சுட்டெலிப் பொத்தானை அழுத்த இது உண்டாகும். 2 இரட்டைத் தட்டு (Double Click) - மேற்குறித்த பொத் தானை இருதடவை அழுத்த இது ஏற்படும். 3) இழுப்பு வீழல் (Drag Drop) - சுட்டெலிப் பொத்தான் கீழேவர இது உண்டாகும். 4) மேல் இழு (Drag over) - ஒரு பொருளை இழுக்கும்பொழுது உண்டாகும். 5) சுட்டெலி கீழ் (Mouse down)- சுட்டெலிப் பொத்தானை அழுத்த உண்டாவது. 6) சுட்டெலி மேல் (Mouse up) - சுட்டெலிப் பொத்தானை விடு விக்கும் பொழுது ஏற்படுவது. 7) சுட்டெலி நகர்வு (Mouse move)- ஒரு பொருளின்மீது சுட்டெலியை நகர்த்தும் பொழுது உண்டாவது. இப் பொழுது பொத்தான்கள் அழுத்தப்பட்டிருக்கா.
— mouse events
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/32xywvte/
தமிழ்“சுட்டெலி நிகழ்வுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32xywvte/APA
Oliyon Research. (2026). சுட்டெலி நிகழ்வுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/32xywvte/MLA
"சுட்டெலி நிகழ்வுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/32xywvte/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment