{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "32xywvte", "url": "https://nigandu.oliyonresearch.com/e/32xywvte/", "kind": "word", "headword": "சுட்டெலி நிகழ்வுகள்", "romanization": "cuṭṭeli nikaḻvukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:22.186496+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுட்டெலியைப் பயன்படுத்தி இவற்றை உண் டாக்கலாம். சுட்டெலி-நோக்குள்ள நிகழ்வுகள் பின்வரு மாறு 1. தட்டு (Click)- இடதுபக்கச் சுட்டெலிப் பொத்தானை அழுத்த இது உண்டாகும். 2 இரட்டைத் தட்டு (Double Click) - மேற்குறித்த பொத் தானை இருதடவை அழுத்த இது ஏற்படும். 3) இழுப்பு வீழல் (Drag Drop) - சுட்டெலிப் பொத்தான் கீழேவர இது உண்டாகும். 4) மேல் இழு (Drag over) - ஒரு பொருளை இழுக்கும்பொழுது உண்டாகும். 5) சுட்டெலி கீழ் (Mouse down)- சுட்டெலிப் பொத்தானை அழுத்த உண்டாவது. 6) சுட்டெலி மேல் (Mouse up) - சுட்டெலிப் பொத்தானை விடு விக்கும் பொழுது ஏற்படுவது. 7) சுட்டெலி நகர்வு (Mouse move)- ஒரு பொருளின்மீது சுட்டெலியை நகர்த்தும் பொழுது உண்டாவது. இப் பொழுது பொத்தான்கள் அழுத்தப்பட்டிருக்கா.", "needs_definition": false, "gloss_en": "mouse events", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 159"}]}}