தேடல் · Search: தாமிரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
52 முடிவுகள் · results
* (பெ) தாமிரம்
தாமிரம்
பேரிருள்
காண்க : தாமிரம்
செம்பு
Age, Copper
காண்க : கொள்
மிளகு.
மாமரம்.
மொழிபெயர்ப்புகள்
ஒருபலம்.
இலக்கணம். வேற்றுமை உருபுக்கு ஏற்பத் திரியும் தாம் என்பதன் வடிவம்; பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை
பரக்கும்
நிலம் முதலியவற்றைக் கொடுத்ததைக் குறிக்கும் செப்பேடு
தாம் = அவர்களே
திராவிடம்
மிக உயர்ந்த தரமான செம்பு. இது உலோக வடிவிலேயே தோண்டியெடுக்கப்படுகிறது. மின்னியல் நோக்கங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது — native copper
செப்பேட்டுச் சாசனம்
அசோகமரம்
செந்நிறக் கொண்டையுடைய சேவல்
மருந்தாகப் பயன்படும் தாமிரக்காடி படிக அடை — verdigris
இது தாமிரத்தின் மேற்பரப்பில் ஆக்சிகரணம் ஏற்படுவதால் உண்டாகிறது. தாமிரத்தை அசெட்டிக் அமிலத்துடன் கலப்பு தாலும் தாமிரத்துரு உருவாகி றது. இது முக்கியமாக நிறமியாகவும், சாயப் பொருளாகவும்… — veverdigris
மோர்
மழைத்தூறல் ()
வெண்மை நிறம்
காவிக்கல் நிறம்
ஒலி (); பேரொலி
கள்
மயிா்முடி, தம்வீடு
கோடரி
ஒன்றை வேண்டிச்செய்யும் பூசை, கன்ம மலம்
இருள்
கருஞ்சிவப்பு
சொம்பு = ஒரு பாத்திரம்
* செப்பு
உலோகம் - குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர்.
தாமிரம், அலுமினியம், மாங்கனிஸ் ஆகியவை அடங்கிய கலோகம் — therlo
தாமிரம். ()
இரும்பு
சிவனைக்குறிப்பதாகத் தாமிரம் முதலியவற்றில் வரையும் கோணம். சிவசங் கிராந்த சைவர் - ஐம்பொறி களே, சிவஞானத்தை ஆன்மா விற்கு உணர்த்துபவை என்னுங் கொள்கையினர்.
தாமிரம்; செம்பு
கரிமக் குழுவைச் சேர்ந்த உலோகத் தனிமம். தாமிரம், வெண்கலம் மற்றும் இதர உலோகங்களுடன் சேர்த்து கலோகம் செய்யப் பயன்படுத்தப்படுவது. வெள்ளை வண்ணத்தில் டைட்டானியம் ஆக்சைட் முக்கியப்பொருள். இதைப் பயன்பட… — titanium
தாமிரம் ()
தமனியம், இரும்பு, தாமிரம், ஈயம், வெள்ளி, பதுகம், இரதி, நாகம், கஞ்சம்.
அலுமினியம். டங்ஸ்டன், மற்றும் சிறு அளவில் தாமிரம், துத்தம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஜெர்மன் அலோகம். இது டுராலுமினியத்தின் பல பண்புகளைப் பெற்றுள்ளது — Wolframite
அலுமினியம், டங்ஸ்டன், மற்றும் சிறு அளவில் தாமிரம், துத்தம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஜெர்மன் அலோகம். இது டுராலுமினியத்தின் பல பண்புகளைப் பெற்றுள்ளது — wolframite
தாமிரம், துத்தநாகம், ஈயம், இரும்பு, காரீயம் ஆகியவை கலந்த ஒரு கலோகத்தின் வணிகப் பெயர். மிகுந்த இழு வலிமை கொண்டது. உப்பு நீரின் அரிமானத்தை நன்கு தாங்கி நிற்பது. எனவே கப்பலின் இணைப்புப்… — tobin bronze
தாமிரம், வெள்ளீயம் ஆகியவற்றுடன் சிறிதளவு பாஸ்பரம் கலந்த ஓர் உலோகக் கலவை, இது பெரும்பாலும் தாங்கிகள் செய்யப் பயன்படுகிறது — phosphor bronze
உயர் வெப்பத்தை அளவிடுவதற் காக வெப்ப இணைப்பிகளில் பயன்படுத்தப் படுகிற உலோகங்கள் அல்லது கலேர்கங்கள். பிளாட்டினம் நிக்கல், தாமிரம், ரேடியம் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன — thermoelectric metals
இரண்டு வேறுபட்ட பொருட்கள் (தாமிரம், தாமிர ஆக்சைடு) இணையும் போது, ஒளிபடும்போது ஒரு மின் கலம் மின்விசையை உற்பத்தி செய்வது போல், மின்விசையை உற்பத்தி செய்யும் மின்கலம் — photo-voltaic cell
துத்தம், ஈயம், தாமிரம் ஆகிய வற்றைச்சேமித்துத் தயாரிக்கப்படுகிற ஆலோகம். மோட்டார் வாகனத்தில் கடினமான உறுப்புகளை அச்சு வார்ப்பு மூலம் தயாரிக்கப் பயன்படுவது — white-metal alloys
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving