டோபின் வெண்கலம்
ṭōpiṉ veṇkalam
பொருள்கள் · Senses
1.
தாமிரம், துத்தநாகம், ஈயம், இரும்பு, காரீயம் ஆகியவை கலந்த ஒரு கலோகத்தின் வணிகப் பெயர். மிகுந்த இழு வலிமை கொண்டது. உப்பு நீரின் அரிமானத்தை நன்கு தாங்கி நிற்பது. எனவே கப்பலின் இணைப்புப் பகுதிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுவது
— tobin bronze
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rt3u4qu8/
தமிழ்“டோபின் வெண்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt3u4qu8/APA
Oliyon Research. (2026). டோபின் வெண்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rt3u4qu8/MLA
"டோபின் வெண்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rt3u4qu8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment