திமிரம்
timiram
பொருள்கள் · Senses
1.
இருள்
2.
விலகியது திமிரம்( மூலபல. 161)
3.
இரவு ()
4.
கருநிறம்
5.
திமிரமாவுடற் குங்குமச் சேதகந் திமிர ( வரைக். 56)
6.
நரகம்
7.
திமிரகாசம்; ;கண்ணோய்வகை
8.
மாயை
திமிரக்கொடும்பிணியாற் றேகமெலிவானேனே( காதல். 5)
9.
கருமை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfsfn5m7/
தமிழ்“திமிரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfsfn5m7/APA
Oliyon Research. (2026). திமிரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bfsfn5m7/MLA
"திமிரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bfsfn5m7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment