தேடல் · Search: சுற்றப்பட்ட

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 இல் 1–24 · 1–24 of 24

வெளிப்புற veḷippuṟa variant
கணினியுடன் இணைக்கப்படும் முகப்பு, விசைப்பலகை, அச்சுப் பொறி, பிளாட்டர், வட்டு அல்லது நாடா இயக்கி, வரைகலை டேப்லெட், ஸ்கேனர், ஜாய்ஸ் டிக், பேடில் மற்றும் சுட்டி எந்த ஒரு வன்பொருள் சாதனமும் — Peripheral
சுற்றப்பட cuṟṟappaṭa similar
சூழ்ந்திருக்கும் சூழல், (குறள் 524).
சுற்றப்படும் cuṟṟappaṭum similar
சூழப்படுவான், (குறள் 525).
சுற்றத்தார் cuṟṟattār similar
*சுற்றத்தார் =நம்மை சுற்றி இருக்கக்கூடிய உதவும் / தெரிந்த நண்பர் = உற்றார் = பரிவாரம்.
சுற்றத்தை cuṟṟattai similar
கூற்றுவனை, இயமனை, (குறள் 89).
நிலை ஆற்றல் nilai āṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
பொருளின் நிலையைப் பொருத்து அல்லது திரிபுத் தன்மையைப் பொருத்து, அதனுள் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றல் நிலையாற்றல் எனப்படும். தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், சுற்றப்பட்டுள்ள கம்பிச் சுருள், அமுக்கப்பட்டுள்ள…
ஒளிர்சுருள் oḷircuruḷ meaning
ஒரு கூம்பு வடிவத்தில் சுற்றப்பட்டுள்ள தடைக்கம்பி. இது சூடாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது — glowcoil
மின்தடைமாற்றி miṉtaṭaimāṟṟi meaning
இது மின்தடையின் அளவைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்குங் கருவி. மின் கடத்தாப் பொருளால் செய்யப்பட்ட ஓர் உருளையின் மீது மெல்லிய நிக்ரோம் கம்பி ஒழுங்காகச் சுற்றப்பட்டிருக்கும். ஒரு முனை நிலையான மி… — rheostat
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
உருளை மின்னகம் uruḷai miṉṉakam meaning
இயங்கும் மின்னகங்கொண்ட ஒரு நேர் மின்னாக்கி. இதில் கம்பிச் சுருள்கள் நீளவாக்கில் அல்லது அதன் அச்சுக்கு இணையாகச் சுற்றப்பட்டிருககும் — drum armature
சுட்டளவி அட்டை cuṭṭaḷavi aṭṭai meaning
ஒரு சுட்டளவி நீள் உருளை அல்லது உந்து தண்டின் மீது சுற்றப்பட்டுள்ள காகிதம். இக்காகிதத்தில் சுட்டளவின் வரைபடம் வரையப் படுகிறது — indicator card
காந்தச் சுருணை kāntac curuṇai meaning
ஒரு மின்காந்தச் சுருள். இதில் ஒரு கம்பிச் சுருள் ஒரு திசை சுற்றப்பட்டிருக்கும். இதில் மின்னோட்டம் பாயும்போது, அடர்த்தியான காந்தப்புலம் உண்டாக இரும்பையும் எஃகையும் ஈர்க்கும் — magnetic coil
இணை மின்னாக்கி iṇai miṉṉākki meaning
காந்தப்புலம் உண்டாக்குவதற்கான கம்பிச் சுருள் சுழலும் கரத்திற்கு இணையாகச் சுற்றப்பட்டுள்ள மின்னோட்டம் உண்டாக்கும் ஒரு எந்திரம் — shunt generator
கம்பி இழையுருளை kampi iḻaiyuruḷai meaning
ஒரு காந்தத்தின் கம்பிச் சுருள் சுற்றப்பட்டிருக்கிற மைய உட்புரி — bobbin
விறைப்புக்கட்டை viṟaippukkaṭṭai meaning
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புகளின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒரு புறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — Webbing stretcher
உருளை வருடு பொறி uruḷai varuṭu poṟi meaning
வருடுபொறிகளில் ஒரு வகை. வருடப்படவேண்டிய அச்சடித்த தாள் உருளையின்மீது சுற்றப்பட்டுத் தரவு கணினிக்கு அனுப்பப்படுகின்றது — drum scanner
விறைப்புக் கட்டை viṟaippuk kaṭṭai meaning
மர இருக்கைச் சாதனங்களில் திறப்புக்களின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒருபுறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொர… — webbing stretcher
உலோகத்தைச் சமன்படுத்தும் பொறியமைவிலுள்ள ஒரு பெரிய பல்லிணை. இது மேசையை இயக்குகிறது. இந்தச் சக்கரத்தைச் சுற்றி ஒரு கயிறு சுற்றப்பட்டிருக்கும். இதனைத் கொண்டு கனமான பொருள்களைத் தூக்கலாம் — bull wheel
முதன்மை மின் கடத்தியைச் சுற்றி நெருக்கமாகச் சுற்றப்பட்டுள்ள பொருத்து கம்பி. இந்த முதன்மை மின் கடத்தியின் முடிவில், பொருத்துக் கம்பியின் சுருணைகளுக்குப் பின்புறமாக இறுக வளைக்கப்பட்டிருக்கும் — fixture splice
திருகு வளைவுடைய கம்பியைக் கொண்ட ஒரு மின்சுற்றுவழியில் மின்னோட்டம் பாய்வதற்கு எதிரீடு. இந்தத் திருகுவளைவுகள் ஓர் இரும்பு உட்புரியில் சுற்றப்பட்டிருந்தால் எதிரீடு அதிகமாக இருக்கும். ஒரு … — inductive reactance
இயங்கு ஊசி மின்னோட்டமானி iyaṅku ūci miṉṉōṭṭamāṉi meaning
மின்னோட்டத்தைக் காட்டும் நகரும் காந்தஊசி கொண்ட ஒரு சாதனம், இந்த ஊசியைச் சுற்றி அல்லது அதன் அருகில் சுற்றப்பட்டுள்ள நுண்ணிய கம்பிச் சுருளின் வழியே மின் விசை பாய்கிறதா என்பதைச் கட்டிக் காட்டக்க… — Moving needIe
ஓர் இரும்பு உட்புரியினைச் சுற்றி மின் கம்பிச் சுருள்கள் சுற்றப்பட்டுள்ள ஒரு மின்மாற்றி, இதனால், மின் கம்பிச் சுருள்களில் அதிகக் காந்தப் பிணைப்பு கிடைக்கிறது — iron core transformer
இயங்கு சுருள் மின்னோட்ட மானி iyaṅku curuḷ miṉṉōṭṭa māṉi meaning
ஒரு நிரந்தரக் காந்தத்தினால் உருவாக்கப்பட்ட வலு வான காந்தப்புலத்தின் ஆதாரத்திலுள்ள நகரக்கூடிய சுருள்னைக் கொண்ட ஓர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின்னோட்டம் பாய்ந்தாலும் அதனைக் ச… — moving - coil galvangmeter
ஓர் இரும்புப் புரியின் மீது சுற்றப்பட்ட கிளா மின்னோட்ட மின் சுருள் — iron-core inductor