இயங்கு சுருள் மின்னோட்ட மானி

iyaṅku curuḷ miṉṉōṭṭa māṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரந்தரக் காந்தத்தினால் உருவாக்கப்பட்ட வலு வான காந்தப்புலத்தின் ஆதாரத்திலுள்ள நகரக்கூடிய சுருள்னைக் கொண்ட ஓர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின்னோட்டம் பாய்ந்தாலும் அதனைக் சுட்டிக் காட்டும் moving needle: (மின்.) இயங்கு ஊசி மின்னோட்ட மானி : மின்னோட்டத்தைக் காட்டும் நகரும் காந்த ஊசி கொண்ட ஒரு சாதனம். இந்த ஊசியைச் சுற்றி அல்லது அதன் அருகில் சுற்றப்பட்டுள்ள நுண்ணிய கம்பிச் சுருளின் வழியே மின் விசை பாய்கிறதா என்பதைச் சுட்டிக் காட்டக்கூடியது — moving - coil galvangmeter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 441)
2.
ஒரு நிரந்தரக் காந்தத் தினால் உருவாக்கப்பட்ட வலுவான காந்தப்புலத்தின் ஆதாரத்தி லுள்ள நகரக்கூடிய சுருளினைக் கொண்ட ஒர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின் னோட்டம் பாய்ந்தாலும் அதனைச் கட்டிக் காட்டும். — Moving - coil galvanometer

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bbkkevt/

தமிழ்
“இயங்கு சுருள் மின்னோட்ட மானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bbkkevt/
APA
Oliyon Research. (2026). இயங்கு சுருள் மின்னோட்ட மானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7bbkkevt/
MLA
"இயங்கு சுருள் மின்னோட்ட மானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bbkkevt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment