{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7bbkkevt/", "data": {"id": "7bbkkevt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7bbkkevt/", "kind": "word", "headword": "இயங்கு சுருள் மின்னோட்ட மானி", "romanization": "iyaṅku curuḷ miṉṉōṭṭa māṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:22.384699+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிரந்தரக் காந்தத்தினால் உருவாக்கப்பட்ட வலு வான காந்தப்புலத்தின் ஆதாரத்திலுள்ள நகரக்கூடிய சுருள்னைக் கொண்ட ஓர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின்னோட்டம் பாய்ந்தாலும் அதனைக் சுட்டிக் காட்டும் moving needle: (மின்.) இயங்கு ஊசி மின்னோட்ட மானி : மின்னோட்டத்தைக் காட்டும் நகரும் காந்த ஊசி கொண்ட ஒரு சாதனம். இந்த ஊசியைச் சுற்றி அல்லது அதன் அருகில் சுற்றப்பட்டுள்ள நுண்ணிய கம்பிச் சுருளின் வழியே மின் விசை பாய்கிறதா என்பதைச் சுட்டிக் காட்டக்கூடியது", "needs_definition": false, "gloss_en": "moving - coil galvangmeter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 441"}, {"n": 2, "definition_ta": "ஒரு நிரந்தரக் காந்தத் தினால் உருவாக்கப்பட்ட வலுவான காந்தப்புலத்தின் ஆதாரத்தி லுள்ள நகரக்கூடிய சுருளினைக் கொண்ட ஒர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின் னோட்டம் பாய்ந்தாலும் அதனைச் கட்டிக் காட்டும்.", "needs_definition": false, "gloss_en": "Moving - coil galvanometer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 60"}]}}