பளுதூக்கிச் சக்கரம்

paḷutūkkic cakkaram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகத்தைச் சமன்படுத்தும் பொறியமைவிலுள்ள ஒரு பெரிய பல்லிணை. இது மேசையை இயக்குகிறது. இந்தச் சக்கரத்தைச் சுற்றி ஒரு கயிறு சுற்றப்பட்டிருக்கும். இதனைத் கொண்டு கனமான பொருள்களைத் தூக்கலாம் — bull wheel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fasv37qj/

தமிழ்
“பளுதூக்கிச் சக்கரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fasv37qj/
APA
Oliyon Research. (2026). பளுதூக்கிச் சக்கரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fasv37qj/
MLA
"பளுதூக்கிச் சக்கரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fasv37qj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment